அவளுக்கு பிடிக்கும்

எனக்கு என்ன என்ன பிடிக்கும்
என கேட்டு தெரிந்து கொள்ளும் அவளிடம்
நான் இதுவரை அவளுக்கு
என்ன பிடிக்கும் என்று கேட்டதில்லை
அவளுக்கு என்னை மட்டுமே பிடிக்கும்
என எனக்கு தெரியும் என்பதால்

எழுதியவர் : nanam (11-Feb-15, 8:05 pm)
Tanglish : avaluku pidikum
பார்வை : 96

மேலே