கவிமொழியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிமொழியன்
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  19-May-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jul-2022
பார்த்தவர்கள்:  517
புள்ளி:  7

என்னைப் பற்றி...

சட்டக் கல்லூரி மாணவன்

என் படைப்புகள்
கவிமொழியன் செய்திகள்
கவிமொழியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2022 2:33 pm

அகவை ஆறுதான் என்பதால்,
மழலை மொழி மாறவும் இல்லை,
பருவம் கூட நெருங்கவும் இல்லை,
பாடசாலை படியேறிய சில தினத்தில்,
பாவி ஆசானின் பசிக்கு இரையானேன்,
இனி நீதி என்ன கிடைத்தாலும்,
இங்கு அநீதிக்கு முடிவில்லை,

என்றுதான் தீருமோ?
போர்முனையில் பொதிந்த வாழ்வும்,
என் பேனாமுனையில் வழியும் கண்ணீரும்!..


[கடந்த வாரம் ஒரு பள்ளியில் நடந்த கொடுமை]

மேலும்

தமிழ் நாட்டின் தமிழர் கலாச்சாரம் பின்பற்றும் அரசு கிடையாது. இனிமேலும் அந்த அரசு வராது. இனி எல்லாமே இப்படித்தான். நடையும் உடையும் மாற பழக்க வழக்கம் மாற வேறென்ன நடக்கும். ஒரு தலைமை ஆசிரியை மூவர்ணக் கொடியை ஏற்ற மாட்டாளாம். காரணம யேசு வாம் . ஒருவன் ஜெய் ஹிந்த் சொல்ல மாட்டனாம். ஒருவன் கொடியை வணங்கானாம் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க மாட்டானாம். ஐம்பது வருடமாய் ஓடி ஓடி தமிழ் கலாச்சாரம், படிப்பு, ஒழுக்கம், பக்தி, நீதி போதனை, சீருடையில் கவனம் செலுத்தாமை போ ன்றவகள் வளர்ந்து நாடு சீரழிந்த நிலையில் வேறு என்ன நடக்கும். 30-Aug-2022 2:37 pm
கவிமொழியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2022 8:13 am

மழைச் சாரலாய்
மேகங்கள் கரைய,
துளிகளின் வருகைக்காக,
வானம் பார்த்து வாசம் வீச
காத்திருக்கும் மண்ணின்மீது,
நானும் காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக...

மேலும்

கவிமொழியன் - கவிமொழியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2022 4:05 pm

பாதை முடிந்தாலும் பயணம் முடியா கவிப்பயணியவர்,
குறுங்கால கவியாண்ட பெருமன்னரவர்,
வருங்கால கவிஞர்களின் வழியுமவர்,

சடுகுடு பாடி காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் நினைவூட்டியவர்,
பூக்கள் பூக்கும் தருணத்தை காணச் செய்தவர்,

கவிஞர் யாவரும் மழை கொண்டாட, வெயில் கூடதான் அழகென்று வெயிலோடு உறவாடியவர்,
வானவில்லை போல இளமை கொண்டாடியவர்,

காலங்கள் தீரலாம்
தீராதடி காதல் தமிழ்!
நரை கூடி போகலாம்
மாறாதடி ஆசை தமிழென்று காதலும் தமிழும் ஒன்றென உணர்த்தியவர்,

தன் வாசனை பூ அறியாது கண்ணாடிக்கு
கண் கிடையாது என்று கற்பனையில்
கரை கண்டவர்,
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி என

மேலும்

நன்றி சகோ 🤝 07-Aug-2022 8:01 pm
அருமை 04-Aug-2022 2:25 pm
நன்றி சாகோ🙏 19-Jul-2022 5:45 pm
நல்லாருக்கு 19-Jul-2022 5:43 pm
கவிமொழியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2022 4:05 pm

பாதை முடிந்தாலும் பயணம் முடியா கவிப்பயணியவர்,
குறுங்கால கவியாண்ட பெருமன்னரவர்,
வருங்கால கவிஞர்களின் வழியுமவர்,

சடுகுடு பாடி காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் நினைவூட்டியவர்,
பூக்கள் பூக்கும் தருணத்தை காணச் செய்தவர்,

கவிஞர் யாவரும் மழை கொண்டாட, வெயில் கூடதான் அழகென்று வெயிலோடு உறவாடியவர்,
வானவில்லை போல இளமை கொண்டாடியவர்,

காலங்கள் தீரலாம்
தீராதடி காதல் தமிழ்!
நரை கூடி போகலாம்
மாறாதடி ஆசை தமிழென்று காதலும் தமிழும் ஒன்றென உணர்த்தியவர்,

தன் வாசனை பூ அறியாது கண்ணாடிக்கு
கண் கிடையாது என்று கற்பனையில்
கரை கண்டவர்,
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி என

மேலும்

நன்றி சகோ 🤝 07-Aug-2022 8:01 pm
அருமை 04-Aug-2022 2:25 pm
நன்றி சாகோ🙏 19-Jul-2022 5:45 pm
நல்லாருக்கு 19-Jul-2022 5:43 pm
கவிமொழியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2022 2:02 pm

உன்னை பார்க்க துடிக்கும் இமைகளும், நினைத்து துடிக்கும் இதயமும்...

இதுவரை எதற்கும் ஏங்காத என் இமைகள் இன்று ஏங்குதடி,
பார்த்த உன்னை காதலிக்க இதயம்❤️ வேண்டுமென்று,
இதயமும் கேட்குதடி, காதலிக்கும் உனைக் காண கண்கள் வேண்டுமென்று,
எப்படி புரியவைப்பேன்?
கண்களில் 👁️👁️ விழியாகவும்,
இதயத்தில் 🫀துடிப்பாகவும் இருப்பது,
                            நீதானென்று!!..
                    

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே