காத்திருத்தலும் காதலே

மழைச் சாரலாய்
மேகங்கள் கரைய,
துளிகளின் வருகைக்காக,
வானம் பார்த்து வாசம் வீச
காத்திருக்கும் மண்ணின்மீது,
நானும் காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக...

எழுதியவர் : கவிமொழியன் (28-Jul-22, 8:13 am)
சேர்த்தது : கவிமொழியன்
பார்வை : 1672

மேலே