உன்னை நினைத்து விட்டால்
ஓராயிரம் கற்பனைகள் உள்ளத்தில்
வான வில்லாக
உன்னை நினைத்து விட்டால்
ஓரா யிரம்கற்ப னைகள்என் உள்ளத்தில்
ஒவ்வொரு பேரெழில் வானவில் போலவே
உன்னை நினைத்துவிட் டால்
---பு க சி வெ
ஓராயிரம் கற்பனைகள் உள்ளத்தில்
வான வில்லாக
உன்னை நினைத்து விட்டால்
ஓரா யிரம்கற்ப னைகள்என் உள்ளத்தில்
ஒவ்வொரு பேரெழில் வானவில் போலவே
உன்னை நினைத்துவிட் டால்
---பு க சி வெ