காதல் இயற்கை நீ 💕❤️

வலி இல்லாத வாழ்க்கை இல்லை

அதை மறந்து வாழ முடியவில்லை

கண்ணீர் காயவில்லை

என் கவலை என்னை விட்டு

போகவில்லை

வேசம் போட்டு நடிக்க வில்லை

ஆசையாய் காதலித்த நேரம் மறக்க

வில்லை

அவள் தோள் சாய்ந்த நிமிடம்

தொலைய வில்லை

கொடுத்த பரிசு பிரிக்க வில்லை

நீ இல்லாமல் வாழ்க்கை இல்லை

என் நிம்மதி நீதான் என உனக்கு

தெரியவில்லை

எழுதியவர் : தாரா (28-Jul-22, 12:24 am)
சேர்த்தது : Thara
பார்வை : 113

மேலே