இமைகளும் இதயமும்
உன்னை பார்க்க துடிக்கும் இமைகளும், நினைத்து துடிக்கும் இதயமும்...
இதுவரை எதற்கும் ஏங்காத என் இமைகள் இன்று ஏங்குதடி,
பார்த்த உன்னை காதலிக்க இதயம்❤️ வேண்டுமென்று,
இதயமும் கேட்குதடி, காதலிக்கும் உனைக் காண கண்கள் வேண்டுமென்று,
எப்படி புரியவைப்பேன்?
கண்களில் 👁️👁️ விழியாகவும்,
இதயத்தில் 🫀துடிப்பாகவும் இருப்பது,
நீதானென்று!!..