ஹைக்கூ

வேலியே பயிரை மேய்கிறது
சில பள்ளிகளில்
காம லீலைகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Jul-22, 12:00 pm)
Tanglish : haikkoo
பார்வை : 142

மேலே