விடியலில் ஒரு புது விடியல்

கொடியில் பூத்து
உன் மடியில் விழுந்த மலருக்கு
விடியலில்
ஒரு புது விடியல் கிடைத்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-22, 11:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே