ஞானவள்ளல் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஞானவள்ளல் |
இடம் | : thensiruvalur |
பிறந்த தேதி | : 04-Feb-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 133 |
புள்ளி | : 12 |
எங்கே அவள்......
என்னை ஏங்கவிட்டு எங்கே சென்றுவிட்டாயோ என் அன்பே...
நீ பேசும் நிமிடங்களில் நான் பேதையாய் நின்றேன்....
நீ சிரிக்கும் நிமிடங்களில் நான்
சீட்டுகட்டாய் சரிந்தேன்....
என் கண்ணில் நீ படமாட்டாயோ அன்பே...
பட்டுவிட்டால் உனை விட்டுவிடமாட்டேன் என் அன்பே.....
உனை பார்பவர் கண்ணுக்கினியவள் என்பர்...
எனை கேட்டால் என் கண்ணுக்கு நீ மட்டும் தான் இனியவள் என்பேன்...
நீ எங்கு இருக்கின்றாயோ தெரியவில்லை ஆனால்....
என்னுள் எங்கும் நீதான் உள்ளாய்...
கோபம் வரும் எப்போதும் எனக்கு..
நீ கோபித்து கோபித்து அந்தகோபம் என்னை கோபித்துவிட்டு சென்றுவிட்டது தற்போது எனக்கு.....
மகளிர் தினம் இன்று.....
ஆம் மண்ணுலகில் பல மகத்தான சாதனைகள் புரியும் மகளிர் தினம் இன்று......
பெண்மை அட !!!!சொல்லும்போதே
எவ்வளவு மென்மை...
மென்மை அதிகம் பெண்மையிடம் அதனால் தான் மலர்களின் பெயர் மங்கயரின் பெயராக சூட்டப்படுகிறது.....
பெண்மை என்றாலே....
அன்பை பொழிவதில் தாய்மை..
அரவணைப்பதில் தோழமை....
விளையாட்டில் ஆண்மை...
செய்யும் வேலையிலோ நேர்மை...
வீட்டினிலோ சுத்த தூய்மை...
இன்னும் நிறைய சொல்லலாம் பெண்மையை பற்றி
சொல்வதற்கு என்மை(பேனாமை) போதாது......
புன்னகை பூ புஷ்பவதி புவியில் பூத்த நாள் இன்று.....
இவள் பூத்த பின்புதான் என்னவோ பூக்களுக்கும் மணம் வந்ததோ????
புன்னகையால் இந்த புவியை ஆளப்பிறந்த புன்னகை அரசி இவள்....
ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு அற்பணித்து அயராது உழைப்பவள் இவள்....
அன்பை பொழிந்து அறிவை வளர்க்கும் மாணவர்களை உருவாக்கும் மாதர்குலமணி விளக்கு இவள்....
தெருவில் தலை குனிந்து தான் நடப்பால் வாழ்வில் பலரை தலை நிமிறசெய்வாள் இவள்....
சிந்தனை செய்வது இவளின் பொழுதுபோக்கு...
சிறித்து பேசுவது இவளின் இயல்பு வழக்கு....
இன்னும் சொல்லலாம் நிறைய...
இதுவே போதும் அவள் மனம் நிறைய...
இருந்தாளும் அவளை நான் வரைய....
அதைபார்த்து
காதல் தோல்வியில் ஒரு பெண்....
நீ சொல்வதை எல்லாம் நம்பினேன் என்னை நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாய்....
நண்பனாக உன்னை பாவித்தேன்...
உன்னை நஞ்சை உமிழும் பாம்பாக பார்கவைத்துவிட்டாய்....
பகலவனாய் உன்னை பார்தேன்...
ஆனால் இப்போதுதான் தெரிகிறது நீ ஒரு பச்சோந்தி என...
அன்பானவன் என அனுசரித்தேன்..
அய்யோக்கபயலாக ஆகிவிட்டாய்...
என்னை ஏமாற்றிவிட்டாய் என ஏளனம் செய்யாதே..
உன்னை எட்டி உதைக்க ஒருவள் எப்போதோ பிறந்துவிட்டாள்...
என் கண்ணீர் உன்னை கலங்கடிக்க களம்புகுந்துவிட்டது கவனமாக இருந்துகொள் !!!!!
கடைசியாக ஒன்று என்னை முட்டாளாக்கி நீ மூடனாகி விட்டாய்...
பெண் சாபம் பொல்லாது என்பார்க
காதல் தோல்வியில் ஒரு பெண்....
நீ சொல்வதை எல்லாம் நம்பினேன் என்னை நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாய்....
நண்பனாக உன்னை பாவித்தேன்...
உன்னை நஞ்சை உமிழும் பாம்பாக பார்கவைத்துவிட்டாய்....
பகலவனாய் உன்னை பார்தேன்...
ஆனால் இப்போதுதான் தெரிகிறது நீ ஒரு பச்சோந்தி என...
அன்பானவன் என அனுசரித்தேன்..
அய்யோக்கபயலாக ஆகிவிட்டாய்...
என்னை ஏமாற்றிவிட்டாய் என ஏளனம் செய்யாதே..
உன்னை எட்டி உதைக்க ஒருவள் எப்போதோ பிறந்துவிட்டாள்...
என் கண்ணீர் உன்னை கலங்கடிக்க களம்புகுந்துவிட்டது கவனமாக இருந்துகொள் !!!!!
கடைசியாக ஒன்று என்னை முட்டாளாக்கி நீ மூடனாகி விட்டாய்...
பெண் சாபம் பொல்லாது என்பார்க
வாழ்கையில் உனக்கான பயணம் எப்போதோ தொடங்கிவிட்டது...
துணிந்து போராடு வாழ்வில் உன்னை நயந்து பார்தவர்கள் எல்லாம் உன்னை வியந்து பார்க்க வை....
ஆயிரம் விந்தணுவில் முந்தியவன் நீ.....
உன் சிந்தனையில் வஞ்சனைகளை வெல்வாய்....
நீ வீருகொண்டு எழுந்து வா உன்னை நெருங்க யாராலும் முடியாது....
வேலையை தள்ளிபோடாதே அந்த வேலைக்கு கொல்லி போடு....
தோல்விக்கும் தோல் கொடு வெற்றி உன் காலில் விழும் ...
நீ தோற்பதை எண்ணி எள்ளி நகையாடியவர்களை கிள்ளி விளையாடி வெற்றியை அள்ளி கொண்டு வா....
நீ சாதனை படைக்க பிறந்தவன் எழுந்து வா.....