பெண்மை
மகளிர் தினம் இன்று.....
ஆம் மண்ணுலகில் பல மகத்தான சாதனைகள் புரியும் மகளிர் தினம் இன்று......
பெண்மை அட !!!!சொல்லும்போதே
எவ்வளவு மென்மை...
மென்மை அதிகம் பெண்மையிடம் அதனால் தான் மலர்களின் பெயர் மங்கயரின் பெயராக சூட்டப்படுகிறது.....
பெண்மை என்றாலே....
அன்பை பொழிவதில் தாய்மை..
அரவணைப்பதில் தோழமை....
விளையாட்டில் ஆண்மை...
செய்யும் வேலையிலோ நேர்மை...
வீட்டினிலோ சுத்த தூய்மை...
இன்னும் நிறைய சொல்லலாம் பெண்மையை பற்றி
சொல்வதற்கு என்மை(பேனாமை) போதாது......