ஆடைவரலாறு

ஆடைவரலாறு
==============

ஆதிமனிதனுக்கு "தழையாடை"

அதன்பிறகு "தோலாடை"

மலைவாழ் மக்களுக்கு "மரப்பட்டையாடை"

சமணருக்கு "சணலாடை"

வாளேந்தியவருக்கு "வட்டாடை"

கடுங்குளிருக்கு "கம்பளியாடை"

காலமாற்றத்தால் "வண்ணஆடை"

சுற்றித்திரிய "வெள்ளாடை"

சுற்றத்தின் கையில் "பொன்னாடை"

பந்தாவுக்குப் "பட்டாடை"

பயனில்லையென்றால் "பன்னாடை"

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (16-Mar-17, 11:29 am)
பார்வை : 995

மேலே