மகளீர் தின வாழ்த்துக்கள்
ஒரு ஆண் பிறக்கும் போது தொப்புல் கொடி அறுப்பில் தொடங்கி... தாய்..!
அதே ஆண் இறக்கும் போது
தாலிக் கொடி அறுத்து முடியும் வரை... தாரம்...!
எல்லம் பெண் தான்...!
இடையில்
கை பிடித்து கற்று கொடுக்கும் சகோதரி...!
தட்டிக் கொடுக்கும் தோழி...!
உருவங்கள் உறவுகள் வேறு எல்லாம் பெண்தான்...!
பெண்மையை போற்றுவோம்...!!!
கருவில் பிறந்து மீண்டும் ஓர்
கருவை சுமக்கும் பெண்மைவிட
அதிசயம் அழகேதுமில்லை...!!!
மகளீர் தின வாழ்த்துக்கள்...!!!
இவன்
பிரகாஷ்