பிறந்தநாள் வாழ்த்து

புன்னகை பூ புஷ்பவதி புவியில் பூத்த நாள் இன்று.....

இவள் பூத்த பின்புதான் என்னவோ பூக்களுக்கும் மணம் வந்ததோ????

புன்னகையால் இந்த புவியை ஆளப்பிறந்த புன்னகை அரசி இவள்....

ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு அற்பணித்து அயராது உழைப்பவள் இவள்....

அன்பை பொழிந்து அறிவை வளர்க்கும் மாணவர்களை உருவாக்கும் மாதர்குலமணி விளக்கு இவள்....

தெருவில் தலை குனிந்து தான் நடப்பால் வாழ்வில் பலரை தலை நிமிறசெய்வாள் இவள்....

சிந்தனை செய்வது இவளின் பொழுதுபோக்கு...
சிறித்து பேசுவது இவளின் இயல்பு வழக்கு....

இன்னும் சொல்லலாம் நிறைய...
இதுவே போதும் அவள் மனம் நிறைய...
இருந்தாளும் அவளை நான் வரைய....
அதைபார்த்து அவள் மனம் கரைய...
என் மனம் மகிழ்ச்சியில் உறைய...
இத்துடன் முடிக்கிறேன் என் உரைய....

இவளை பற்றி சொல்லுவதற்கு இந்த யுகம்போதாது....

அவள் அகம் இன்று மட்டும் அல்ல என்றென்றும் மணம் கமழும் பூக்களால் மகிழ்ச்சி பூக்கட்டும்.....

என் மனம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்......💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

எழுதியவர் : த.ஞானவள்ளல் (8-Dec-16, 9:02 am)
சேர்த்தது : ஞானவள்ளல்
பார்வை : 263

மேலே