எழுந்து வா
வாழ்கையில் உனக்கான பயணம் எப்போதோ தொடங்கிவிட்டது...
துணிந்து போராடு வாழ்வில் உன்னை நயந்து பார்தவர்கள் எல்லாம் உன்னை வியந்து பார்க்க வை....
ஆயிரம் விந்தணுவில் முந்தியவன் நீ.....
உன் சிந்தனையில் வஞ்சனைகளை வெல்வாய்....
நீ வீருகொண்டு எழுந்து வா உன்னை நெருங்க யாராலும் முடியாது....
வேலையை தள்ளிபோடாதே அந்த வேலைக்கு கொல்லி போடு....
தோல்விக்கும் தோல் கொடு வெற்றி உன் காலில் விழும் ...
நீ தோற்பதை எண்ணி எள்ளி நகையாடியவர்களை கிள்ளி விளையாடி வெற்றியை அள்ளி கொண்டு வா....
நீ சாதனை படைக்க பிறந்தவன் எழுந்து வா.....