LKG காதல்

அவள் பாதம் பதிந்த
இடமெல்லாம் முத்தமிட்டேன்!

ஆனால் அவளோ,
"aunty ! உங்க பையன்
மண்ணுத் திங்கறான்!" என்றாள் .

எழுதியவர் : Janani (24-Jul-13, 5:25 pm)
பார்வை : 4883

மேலே