வேலு ரௌத்திரம் பழகு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வேலு ரௌத்திரம் பழகு |
இடம் | : காஞ்சிபுரம் |
பிறந்த தேதி | : 27-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 59 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
பாசத்துக்கு அடிமை,rnஅன்பானவன்,rnஉண்மையான அன்பை தேடி ............rn
என் படைப்புகள்
வேலு ரௌத்திரம் பழகு செய்திகள்
வேலு ரௌத்திரம் பழகு - Sherish பிரபு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2016 1:30 pm
அழைத்தேன்!
விழைந்தேன்!
களைந்தேன்!
அமர்ந்தேன்!
பயந்தேன்!
-----
எடுத்தேன்!
விலக்கினேன்!
வருடினேன்!
கடித்தேன்!
சுவைத்தேன்!
தழுவினேன்!
தள்ளினேன்!
திமிறினேன்!
தயங்கினேன்!
----
அவிழ்த்தேன்!
பிடித்தேன்!
முகர்ந்தேன்!
மலர்ந்தேன்!
பதித்தேன்!
பதிந்தேன்!
-----
கதைத்தேன்!
சிரித்தேன்!
செதுக்கினேன்!
பாய்ந்தேன்!
பருகினேன்!
----
செலுத்தினேன்!
முனகினேன்!
துடித்தேன்!
தொடர்ந்தேன்!
மகிழ்ந்தேன்!
குளிர்ந்தேன்!
குதூகளித்தேன்!
தளர்ந்தேன்!
-----
தழுவினேன்!
அணைத்தேன்!
கவ்வினேன்!
அணைந்தேன்!
ஒரு வார்த்தையில் அருமையாக உணர்த்தி விட்டீர்கள் ... அதோட முடியுமா கூடல் .. எல்லை இல்லா ஆனந்தம் காமத்தில் தீயாய் பற்றி எரியும்........இன்னும் எதிர் பார்கிறேன் ஆவலாய்
11-Jun-2019 11:30 am
கருத்துக்கு நன்றி! தோழரே!!!!! :) 13-Sep-2016 11:43 am
மெல்லிய அலைகளும் கரடு முரடான கரையும் காதலை கடப்பதாய் இக் கவிதை 12-Sep-2016 10:27 pm
கருத்துகள்