RPஓம் 8056156496 - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  RPஓம் 8056156496
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  01-Aug-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Sep-2012
பார்த்தவர்கள்:  215
புள்ளி:  34

என்னைப் பற்றி...

நான் யார் என்றால் என் பெயர் ஓம்.ஓம் நு சொன்னா அன்பு என்று பொருள் என்னோட அகராதியில்.ஆமாங்க என்னோட லட்சியம்னு சொன்னா எல்லோரிடமும் அன்பை விதைக்க வேண்டும்.அடுத்து ஹீரோ ஆகனும்னு ஒரு கனவு,யாராச்சும் முடிஞ்சா என்னை ஹீரோ ஆக்குங்க,இல்லாட்டி கொஞ்சம் தாமதம் ஆகும் ஆனால் நானும் ஒரு நாள் ஹீரோ ஆவேன்,எனக்கு இன்னும் கவிதை என்றால் என்னன்னு தெரியாது உள்ளத்தின் உணர்வுகளை கிறுக்கிகொண்டிருக்கிறேன்,இப்போதைக்கு என் தொழில்.சித்தர்கள் தாந்த்ரீக முறையில் யோகாவை பயன்படுத்தி எல்லவற்றிலும் வெற்றி அடைந்தார்கள்.நீங்ள் அந்த வெற்றியை அடைய வேண்டுமா?rnrn8056 156 496, 909 48670 89, 8122675269 rnயோகா,த்யானம்,வாஸ்த்து,முத்ரா,rnஹீலிங்ஸ்,ஹெல்த்,டையட்,நேச்சுரோபதி rnஎந்த பிரச்சனையானாலும் அணுகவும். rnR.P.ஓம்[B.A,PSYCHOLOGY,DIP YOOGA]rnrnஅட நண்பர்களேrn[ றோம் – எல்லாம்,எல்லோரும்]rnநண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனைrnrnஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!rnrnஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!rnrnஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்! இப்படி கண்ணை மூடி 20 நிமிடம் தியானம் பண்ணித்தான் பாருங்களேன்,அடையக்கூடிய ஆனந்தத்தை.rn- அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.rnrnஅன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!rn- அன்புடன் R.p. ஓம் 8056156496

என் படைப்புகள்
RPஓம் 8056156496 செய்திகள்
RPஓம் 8056156496 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2017 7:09 am

நம்மை பெற்ற தாயே முதல் கடவுள்

சகல வரங்களும்
கொட்டி கிடக்கும்
பாக்கிய சுரங்கம்
அன்பு சுரங்கம்
தாயின் திருப்பாதம்

அன்பை பெற்றவன்
பாக்கிய சாலி
பெரும் பாக்கியசாலி
தாயின் அன்பை பெற்றவன்

கோடி வரங்களுக்கு
வழிவகுக்கும்
கோடி பரிகாரங்களுக்கு
வழி வகுக்கும்
தாயின் பாத தொழுகை

அருகில் இருப்பதாலேயே
மகிமை தெரியாமல் போய்விடுகிறது
கடவுளின் மகிமை
அம்மா என்னும்
கடவுளின் மகிமை

ஜெபிக்கும்
மூல மந்திரத்தை
வெளியில்
சொல்லக்கூடாதாம்
நான்
சொல்கிறேன்
அம்மா
அம்மா
அம்மா

அம்மா என்ற சொல் ஏழுகோடி மந்திரத்தில் மாத்ருகா மந்திரம் ல


அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் ஆர்.

மேலும்

RPஓம் 8056156496 - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2017 5:17 pm

காதல் ஒரு ராஜ யோகம்
****************************************

ராதாகிருஷ்ணன் என்பது ஜீவாத்மா பரமாத்மா ஐக்யம்

இப்படித்தான் ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனோடு ஐக்கியம் ஆக வேண்டும்

அதற்கு நவவித பக்திகளில் ஏதேனும் ஒன்றை செய்து வந்தால் ஆன்மா புறப்பொருளிலிருந்து பிரிந்து இந்த பசு அந்த பதியிடம் நம் ஆன்மா என்னும் ராதை ஜீவாத்மா என்னும் கிருஷ்ணனின் பாதங்களில் சரணா கதி அடைவாள்

நவவித பக்தி
********************************************
ஸ்ரவணம் – இறைவனின் புகழை கேட்பது;


கீர்த்தனம் – இறைவனின் புகழை பாடுவது;


ஸ்மரணம் – இறைவனின் புகழை நினைப்பது, அசை போடுவது;


பாத சேவனம் – இறைவனின் திருவட

மேலும்

RPஓம் 8056156496 - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2017 4:25 pm

மத அரசியல் மாய்ந்தது

சாதி அரசியல் சரிந்தது

மொழி அரசியல் மாண்டது

எல்லோரும்
எல்லா தெய்வத்தையும்
தொழ ஆரம்பித்துவிட்டதால்
மனித நேயமே
ஜீவன் என்று
உணர்ந்துவிட்டதால்
ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும்
கடவுள் இருப்பதை
உணர்ந்துவிட்டதால்

ஜீசஸ் அல்லா கணபதி
எல்லோரையும்
வணங்கும் சுந்தந்திரம் பெற்றுவிட்டதால்

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.ஓம் 8056156496

மேலும்

RPஓம் 8056156496 - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2017 4:04 pm

கனவுல காதல் கனவுல
மறந்தேன் ஒலகத்த
நானும்
மறந்தேன் ஒலகத்த
கண்ண கட்டி
காட்டுல விட்டது போல
காதல கட்டி நாட்டுக்குள்ள திரியறோம் நாங்க
காதலே தேம்புது போங்க எங்க
காதல பாத்து
கவிதையே தேம்புது போங்க
எங்க காதல பாத்து
வானத்த வில்லா வளைப்போம்
மணலுல கயிற திரிப்போம்
ஆனா நாங்க
ஆனா
காதலுல சொதப்புவோம் போங்க
காதலுல சொதப்புவோம் போங்க
பட்டாம்பூச்சி பறந்தா
அவ ஞாபகந்தான்
மயிலு
ரெக்க கட்டி பறந்தா
அவ ஞாபகந்தான்
இதயம் துடிக்க காத்து வேனும்
யார் சொன்னது
இதயம் துடிக்க
காதல்தான் வேணும்
இது நான் சொன்னது
அவ பல்லிளிச்சா பாட்டு வரும்
கண்ணடிச்சா கவித வரும்
ஓரப்பார்வை பாத்துபுட்டா
அய்யயோ ஜன

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே