மத அரசியல் மாய்ந்தது

மத அரசியல் மாய்ந்தது

சாதி அரசியல் சரிந்தது

மொழி அரசியல் மாண்டது

எல்லோரும்
எல்லா தெய்வத்தையும்
தொழ ஆரம்பித்துவிட்டதால்
மனித நேயமே
ஜீவன் என்று
உணர்ந்துவிட்டதால்
ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும்
கடவுள் இருப்பதை
உணர்ந்துவிட்டதால்

ஜீசஸ் அல்லா கணபதி
எல்லோரையும்
வணங்கும் சுந்தந்திரம் பெற்றுவிட்டதால்

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.ஓம் 8056156496

எழுதியவர் : - அன்புடன் R.P.ஓம் 8056156496 (27-Apr-17, 4:25 pm)
சேர்த்தது : RPஓம் 8056156496
பார்வை : 282

மேலே