Santha kumar - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Santha kumar |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 23-Jun-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 390 |
புள்ளி | : 31 |
என்னைப் பற்றி...
கவிதையின் காதலன்,,,,,,,,,
என் படைப்புகள்
Santha kumar செய்திகள்
எண்ணத்திலே ஊரிய
கவிதையை எடுத்தெழுத
எழுதுகோளில்லாத தவிப்புதான்
அவளிடம் சொல்லமுடியாத
என் காதலும் ...!
சுருக்கமாக இருந்தாலும் வலியின் விளக்கம் புரிகிறது தோழா... 30-Nov-2013 11:55 am
அவளிடம் என்காதலை சொல்லிவிட்டால்
தோழனுக்கு துரோகியாவேன் ..!
அவளதை ஏற்க்க மறுத்துவிட்டால்
காதலுக்கு தோற்றவனாவேன்...!
நான் தோற்றவனாக துனிவும்மில்லை
துரோகியாக துணியவுமில்லை...!
நன்றி சகோதரரே என் கருத்தையும் ஏற்றமைக்கு... 30-Nov-2013 11:56 am
சரிதான் நண்பரே சரியான புகைப்படம் கிடைகாததால் அதனை பதிந்தேன்... மரணம் இல்லை...தற்போது உங்களின் கருத்துக்கிணங்க அதனை மாற்றிவிட்டேன் ... 30-Nov-2013 11:54 am
மரணம் இருவரையும் ஏமாற்றிவிடுமே 30-Nov-2013 11:30 am
அமாவாசையிலே பௌர்ணமி நிலவை
வரவேண்டி வரம் கேட்டு
தேய்ந்துபோனது வருடங்கள் மட்டுமல்லடி
எந்தன் வயதும் தான் ...!
அமாவாசை அவள் மனம்
வரமாய்கேட்டது அவள் காதலை ...!
உங்களின் வாழ்த்துக்கு நன்றி நண்பரே .... 25-Nov-2013 9:56 am
பௌர்ணமியாய் வலம் வர வாழ்த்துகிறேன் 24-Nov-2013 3:21 pm
எதிரெதிர் துருவங்கள் ஒன்றைஒன்று ஈர்க்கும்
பணக்காரன் ஏழை ...
ஓரின துருவங்கள் ஒன்றைஒன்று விலக்கும்
ஏழை ஏழை ...
நன்றி அன்பரே.... 25-Nov-2013 9:55 am
சூப்பர் நண்பா 23-Nov-2013 8:31 pm
மேலும்...
கருத்துகள்