அமாவாசையில் பௌர்ணமி

அமாவாசையிலே பௌர்ணமி நிலவை
வரவேண்டி வரம் கேட்டு
தேய்ந்துபோனது வருடங்கள் மட்டுமல்லடி
எந்தன் வயதும் தான் ...!

அமாவாசை அவள் மனம்
வரமாய்கேட்டது அவள் காதலை ...!

எழுதியவர் : சுகந்தன் (23-Nov-13, 4:24 pm)
பார்வை : 155

மேலே