காதல்

"விருப்பத்தோடு அருகில் வந்து..!

விட்டு கொடுக்காமல் அன்பை தந்து..!

விடை தெரியா (பாதை)பயணம் போல் விட்டு செல்வது தான் காதல்...! லக்ஷ்மணன் மதுரை

எழுதியவர் : lakshmanan (23-Nov-13, 8:02 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : kaadhal
பார்வை : 164

மேலே