லக்ஷ்மணன் 9952241154 - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/cnqvo_22944.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : லக்ஷ்மணன் 9952241154 |
இடம் | : (மதுரை) |
பிறந்த தேதி | : 23-Oct-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 837 |
புள்ளி | : 238 |
எப்போதும் சிரிப்பவன்
"பெண்ணின்
பின்னால்
செல்பவனுக்கு
கண்ணீர்
மட்டுமே
மிஞ்சும்..!
அவன்
வாழ்கையின்
பின்னால்
செல்பவனுக்கு
சந்தோஷம்
மட்டுமே
அவன்
மனதிற்குள்
தஞ்சம்..!
இவண் :
மா.லக்ஷ்மணன்(மதுரை)
"கடந்து
போன
காதலின்
நினைவுகளை
ஆயிரம்
முறை
நினைத்து
கண்ணீர்
சிந்தாதே..!
அந்த
(காதல்)
தோல்வியினால்
இப்போது
நடந்து
கொண்டிருக்கும்
உன்
வாழ்க்கையின்
நிலை
பற்றி
ஒருமுறை
யோசி..!
<<<<< YoUr LiFe Is BeTtEr >>>>>
இவண் :
மா.லக்ஷ்மணன்(மதுரை)
"யார்
என்ன
சொன்னாலும்
உன்
மனம்
சொல்கின்ற
பாதையில்
நட..!
அவர்கள்
சொல்வதைக்
கேட்க
நீ
திரும்பிப்
பார்த்தால்
உன்
பாதை
(வாழ்க்கை)
தடம்
மாறக்
கூட
வாய்ப்புகள்
உண்டு..!
நன்மையோ
தீமையோ
உனக்கான
பாதையில்
தெளிவாய்
நட..!
இவண் :
மா.லக்ஷ்மணன்(மதுரை)
"இறந்த காலத்தை
மறந்து விட்டு..!
நிகழ் காலத்தை
உனக்கு ஏற்றார்
போல் மாற்றி
வாழப்பழகு..!
எதிர் காலம்
உன்னை
வரவேற்க்கக்
காத்திருக்கும்..!
சந்தோஷம்
என்ற பூக்களை
கைகளில் சுமந்து
கொண்டு..!
bY
மா.லக்ஷ்மணன்(மதுரை)
என் கவிதை
என் கவிதைகள்
"பெண்ணை பார்த்தால் மண்ணைப் பார்த்து நடக்கும் என் கண்கள்..!
என் கண்ணைப் பார்த்து நீ சொன்ன காதலால்..!
கண்ணீரில் தவழ்ந்து கொண்டிருக்கிறது தினமும் உன் பிரிவால்..!
மா.லக்ஷ்மணன்
நண்பர்கள் (29)
![நீஹாரிகா ஸ்ரீ](https://eluthu.com/images/userthumbs/f2/ekxcu_28224.jpg)
நீஹாரிகா ஸ்ரீ
kovilpatti
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![வேலு](https://eluthu.com/images/userthumbs/a/luvyq_1294.jpg)
வேலு
சென்னை (திருவண்ணாமலை)
![கிருஷ்ணா புத்திரன்](https://eluthu.com/images/userthumbs/f2/rpyzo_21256.jpg)
கிருஷ்ணா புத்திரன்
TAMILNADU
![சதீஷ்~ரவிச்சந்திரன்](https://eluthu.com/images/userthumbs/f2/rxaym_26909.jpg)