நீஹாரிகா ஸ்ரீ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நீஹாரிகா ஸ்ரீ |
இடம் | : kovilpatti |
பிறந்த தேதி | : 19-May-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 100 |
புள்ளி | : 0 |
வெக்கம்@@@
வளர்ப்பின் விதம் காட்டும் விழியலகில் உன்வெக்கம்
நிலவின் நிறவொளியாய் மாறுது என்பக்கம்
சுவாசம்@@@
மொட்டு பூவாக கெஞ்சுது இயற்கை
மலர்நுனிகொண்டு ஈர்க்கும் உன்சுவாசக்காற்றை
வாசம்@@@
பூரித்த மலர்கள் பெற்றதோர் தண்டனை
இறுதியில் வென்றதோ என்வஞ்சியின் வாசனை
கவிதை@@@
காதல் பேசும் கவிதைகள் களவு
ததும்பும் உன்னிடம் இருந்த வரவு
சிரிப்பு@@@
எப்படியோ இருந்திருப்பேன் நீமட்டும் இல்லையென்றால்
இப்படியோர் ரணம் கண்டேன் சிரித்திடும் உன்னை கண்டால்
பென்சில் ஓவியங்கள் - III
பென்சில் ஓவியங்கள் - III
இளைஞர்களின் கண் கண்ட
மரம் எனும் கிளையினிலே
கனியாய் கிடந்தவரே..!!
காலம் கனிந்து போக
நீ உதிர்ந்து விட்டாய்
கவலையில்லை எங்கள்
கண்கள் கலங்குவதுமில்லை..!!
உனை மண்ணுக்குள் புதைத்தால்
விதையென முளைப்பாய்..!!
உனை நெருப்பினில் சுட்டால்
புகையென கலப்பாய்..!!
"எங்கள் ஆத்மாவில்"...
செ.மணி
ஒரு எளிமை உறங்குகிறது
ஒரு அறிவியல் உறங்குகிறது
ஒரு புரட்சி உறங்குகிறது
ஒரு சகாப்தம் உறங்குகிறது
ஒரு அக்னி உறங்குகிறது
இந்த இரவு பொழுதிலும் நமக்குள் ஒரு அக்னி
தீயை தூண்டி விட்டு
ஒரு தமிழனாய் நான் எல்லாரையும்
தலை நிமிர செய்தவர்க்கு
ஒரு நிமித்தம் தலை குனிந்து வீர வணக்கம் செய்வோம்
நீங்கள் உறங்குங்கள் உங்கள் மாணக்கர்கள் யாரேனும் எழுட்டும் !!!!
" பிறப்போ,
தாயின் கருவில்,
வளர்ப்போ,
இதோ இந்தத் தெருவில்"""
"எனக்குப் பெயர் இல்லை,
என் தாய் நீயே இல்லை ,
" எனக்கு உணவு,
குடுக்க முடியாமல்,
நீ என்னை
விலைக்கு விற்றாய்,
நீ மட்டும்
இதை
என் காதில்,
அன்றே சொல்லி இருந்தாலோ,
அறியா வயதிலும்,
உண்ண உணவே வேண்டாமே,
என்று மறுத்திருப்பேன் அம்மா""'
"இன்று உண்ண உணவு இருக்க ,
நீ இல்லா நிலையே அம்மா"""
"" அம்மா என்றுக் அழைக்க ,
அருகில் நீ இல்லை,
அதனால்தான்
நான் பார்க்கும்,
எல்லோரையும் அம்மா
என்றே அழைக்கிறேன் அ
" பிறப்போ,
தாயின் கருவில்,
வளர்ப்போ,
இதோ இந்தத் தெருவில்"""
"எனக்குப் பெயர் இல்லை,
என் தாய் நீயே இல்லை ,
" எனக்கு உணவு,
குடுக்க முடியாமல்,
நீ என்னை
விலைக்கு விற்றாய்,
நீ மட்டும்
இதை
என் காதில்,
அன்றே சொல்லி இருந்தாலோ,
அறியா வயதிலும்,
உண்ண உணவே வேண்டாமே,
என்று மறுத்திருப்பேன் அம்மா""'
"இன்று உண்ண உணவு இருக்க ,
நீ இல்லா நிலையே அம்மா"""
"" அம்மா என்றுக் அழைக்க ,
அருகில் நீ இல்லை,
அதனால்தான்
நான் பார்க்கும்,
எல்லோரையும் அம்மா
என்றே அழைக்கிறேன் அ
"அன்று தென்றல் இடம் மாறியது வானிலையின் காரணமாக
இன்று அவள் இடம் மாறுகிறாள் என் சந்தேகத்தின் காரணமாக "
"வானத்தில் இடி இடிக்க வில்லை
அந்த இடி என்னில் மட்டும் இடித்தது
அவள் சொன்ன அந்த வார்த்தையை கேட்டதும்"
"என் மூளை பல தகவலை சேகரித்தது
அந்த தகவல் எல்லாம் அவளுக்காகத்தானே
என்று
இன்று தெரிந்துகொண்டேன் "
அதனோடு தெளிந்தும் கொண்டேன்
அவள் இல்லை என்று"
"உடல் முழுவதும் அவள் இறுக்குகிறாள்,
அதனால்தான் நான் இறந்தும் அவள் வாழ்கிறாள்
காதல் என்ற உள்ளமாக "
(...)