எளிமை உறங்குகிறது - வேலு

ஒரு எளிமை உறங்குகிறது

ஒரு அறிவியல் உறங்குகிறது

ஒரு புரட்சி உறங்குகிறது

ஒரு சகாப்தம் உறங்குகிறது

ஒரு அக்னி உறங்குகிறது

இந்த இரவு பொழுதிலும் நமக்குள் ஒரு அக்னி
தீயை தூண்டி விட்டு

ஒரு தமிழனாய் நான் எல்லாரையும்
தலை நிமிர செய்தவர்க்கு
ஒரு நிமித்தம் தலை குனிந்து வீர வணக்கம் செய்வோம்

நீங்கள் உறங்குங்கள் உங்கள் மாணக்கர்கள் யாரேனும் எழுட்டும் !!!!

எழுதியவர் : வாழ்க்கை (30-Jul-15, 8:45 am)
சேர்த்தது : வேலு
பார்வை : 132

மேலே