எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"அன்று தென்றல் இடம் மாறியது வானிலையின் காரணமாக இன்று...

"அன்று தென்றல் இடம் மாறியது வானிலையின் காரணமாக
இன்று அவள் இடம் மாறுகிறாள் என் சந்தேகத்தின் காரணமாக "

"வானத்தில் இடி இடிக்க வில்லை
அந்த இடி என்னில் மட்டும் இடித்தது
அவள் சொன்ன அந்த வார்த்தையை கேட்டதும்"

"என் மூளை பல தகவலை சேகரித்தது
அந்த தகவல் எல்லாம் அவளுக்காகத்தானே
என்று
இன்று தெரிந்துகொண்டேன் "
அதனோடு தெளிந்தும் கொண்டேன்
அவள் இல்லை என்று"

"உடல் முழுவதும் அவள் இறுக்குகிறாள்,
அதனால்தான் நான் இறந்தும் அவள் வாழ்கிறாள்
காதல் என்ற உள்ளமாக "



by J.MUNOFAR HUSSAIN
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE
CHENNAI

நாள் : 26-Jan-15, 12:29 pm

மேலே