"யார் என்ன சொன்னாலும் உன் மனம் சொல்கின்ற பாதையில்...
"யார்
என்ன
சொன்னாலும்
உன்
மனம்
சொல்கின்ற
பாதையில்
நட..!
அவர்கள்
சொல்வதைக்
கேட்க
நீ
திரும்பிப்
பார்த்தால்
உன்
பாதை
(வாழ்க்கை)
தடம்
மாறக்
கூட
வாய்ப்புகள்
உண்டு..!
நன்மையோ
தீமையோ
உனக்கான
பாதையில்
தெளிவாய்
நட..!
இவண் :
மா.லக்ஷ்மணன்(மதுரை)