கண்ணீரில்

"பெண்ணை பார்த்தால் மண்ணைப் பார்த்து நடக்கும் என் கண்கள்..!
என் கண்ணைப் பார்த்து நீ சொன்ன காதலால்..!
கண்ணீரில் தவழ்ந்து கொண்டிருக்கிறது தினமும் உன் பிரிவால்..!
மா.லக்ஷ்மணன்

எழுதியவர் : மா.லக்ஷ்மணன் (30-Aug-14, 5:11 pm)
Tanglish : kanneeril
பார்வை : 495

மேலே