வாடி விட்டேன்

உந்தன் குரல் கேட்காமல் என் செவிகளும் கொஞ்சம் கொஞ்சம் சாகுது
என் செயல் திறன்களும் தினம் தினம் என்னைவிட்டு போகுதடி பெண்ணே

எழுதியவர் : ரவி சு (30-Aug-14, 10:53 pm)
Tanglish : vaadi vitten
பார்வை : 489

மேலே