கண்ணீரில் வரும்

காதலை
வரைய சொல்லுகிறாய்
முதலில் என்னை காதலி
உணர்வையே வரைகிறேன் ...!!!

நீ தந்த வலியை
என்னை விட்டு இறக்க
நான் இறக்கவேண்டும்

கண்ணீரில் வரும்
தண்ணீர் நீ தந்த
வார்த்தைகள்
திரவம் ......!!!

கஸல் ;582

எழுதியவர் : கே இனியவன் (23-Nov-13, 1:29 pm)
Tanglish : kanneeril varum
பார்வை : 228

மேலே