விதி விலக்கு விசை

எதிரெதிர் துருவங்கள் ஒன்றைஒன்று ஈர்க்கும்
பணக்காரன் ஏழை ...
ஓரின துருவங்கள் ஒன்றைஒன்று விலக்கும்
ஏழை ஏழை ...

எழுதியவர் : சுகுமார் (22-Nov-13, 10:44 am)
சேர்த்தது : Santha kumar
பார்வை : 57

மேலே