காதலும் நட்பும்
அவளிடம் என்காதலை சொல்லிவிட்டால்
தோழனுக்கு துரோகியாவேன் ..!
அவளதை ஏற்க்க மறுத்துவிட்டால்
காதலுக்கு தோற்றவனாவேன்...!
நான் தோற்றவனாக துனிவும்மில்லை
துரோகியாக துணியவுமில்லை...!
அவளிடம் என்காதலை சொல்லிவிட்டால்
தோழனுக்கு துரோகியாவேன் ..!
அவளதை ஏற்க்க மறுத்துவிட்டால்
காதலுக்கு தோற்றவனாவேன்...!
நான் தோற்றவனாக துனிவும்மில்லை
துரோகியாக துணியவுமில்லை...!