என்னைவிட்டு நீ மண்ணைவிட்டு நான் 555
உயிரே...
உரிமையென
பெயரில் கேட்கிறாய்...
சில கேள்விகள்...
நானோ
உரிமையோடு பேசினால்...
கோபம் கொண்டு
தள்ளி நிற்கிறாய்...
அருகில் வந்தாலும்
விலகி நிற்கிறாய்...
நீ செய்த தவறுக்கு நான்
உன்னிடம் மன்னிப்பு கேட்டாலும்...
நீ விலகி நிற்கிறாய்...
விலகினால்சொல்லிவிடு
விலகி விடுகிறேன்...
நீ என்னைவிட்டு
விலகினால்...
நான் மண்ணைவிட்டு
விலகுகிறேன்...
காதல் காயங்களுடன்...
உன்
சந்தோசங்களுடன் நான்.....