காதல் பாவம்

இந்த காதல் செய்யும் பாவம்
பசங்க மனசு சாபம்
ரெண்டு தூண்டா கிடப்போம்
போன ரயில் பின்னட்டி
அவ வந்து போவா எங்க முன்னாடி

எழுதியவர் : கண்மணி (29-Nov-13, 5:52 pm)
சேர்த்தது : கண்மணி
Tanglish : kaadhal paavam
பார்வை : 182

மேலே