பேராசை

பேராசை

வியாபார சரக்கு விலைக்கு போக
தயாள தரகு தராசை வெய்யுது
காயான மனசு காசை கவ்வுது
மயான மண் பேராசை ஓயுது

எழுதியவர் : மு.தருமராஜு (24-Feb-25, 1:33 pm)
Tanglish : peraasai
பார்வை : 29

சிறந்த கவிதைகள்

மேலே