சொல்லாத காதல்

எண்ணத்திலே ஊரிய
கவிதையை எடுத்தெழுத
எழுதுகோளில்லாத தவிப்புதான்
அவளிடம் சொல்லமுடியாத
என் காதலும் ...!

எழுதியவர் : சுகந்தன் (30-Nov-13, 11:29 am)
பார்வை : 251

மேலே