SELVI KRISHNAMOORTHY - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : SELVI KRISHNAMOORTHY |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 16-Nov-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 22 |
உன்னை பாத்து மதம் என் கருவில் சுமக்கும் உன் அன்னையாக ......!!!!!!
என் கைகளை தலையணை ஆக்கி தூங்க வைக்கும் உன் தந்தையாக .....!!!!!!
உன் கை வீரன் பிடித்து நடை பழக்கும் உன்
தாத்தாவாக ......!!!!
என் மடியில் அமர்த்தி கதை சொல்லி உணவு ஊட்டும் பாட்டியாக....!!!1
உன்னோடு சண்டையிட்டு மகிழும் உன்
சகோதிரியாக....!!!!
உன்னை தோளோடு அரவணைத்து கொள்ளும் உன்
தோழமையாக.....!!!1
நீ கொஞ்சி தீர்க்கும் உன்
மழலையாக.....!!!!
வாழ்கையை உன்னோடு பகிர்ந்து கொள்ளும் உன்
வழக்கை துணையாக....!!!1
எத்தணை ஜென்மங்கள் எடுப்பது உன்னோடு வாழ்வதற்கு மட்டும்!!!!!!!!
என் சோகங்களுக்கு காரணமும் நீ தான்.....
ஆறுதலும் நீ தான்!!!!!
காரணமானது நிஜத்தில்!!!!
ஆறுதலாவது கற்பனையில்!!!!!!!
அன்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாத சந்தோசத்தை தந்ததும் நீ தான்!!!!!
இன்று நிஜத்தில் வாழ முடியாத அளவிற்கு வேதனையை தருவதும் நீ தான்!!!!!!
உன் கண்களில் தெரிவது காதல் என்று நினைத்து கொண்டிருந்தேன்........
பின்பு தன புரிந்தது காதல் கானல் நீராய் எனக்கு மட்டும் தெரிகிறது என்று!!!!!!
நண்பர்கள் (6)

Santha kumar
சேலம்

ராஜேந்திரன்
நாகர்கோவில்

sarvan
udumalpet

சீர்காழி சபாபதி
சென்னை
