ஜென்மங்கள்

உன்னை பாத்து மதம் என் கருவில் சுமக்கும் உன் அன்னையாக ......!!!!!!
என் கைகளை தலையணை ஆக்கி தூங்க வைக்கும் உன் தந்தையாக .....!!!!!!
உன் கை வீரன் பிடித்து நடை பழக்கும் உன்
தாத்தாவாக ......!!!!
என் மடியில் அமர்த்தி கதை சொல்லி உணவு ஊட்டும் பாட்டியாக....!!!1
உன்னோடு சண்டையிட்டு மகிழும் உன்
சகோதிரியாக....!!!!
உன்னை தோளோடு அரவணைத்து கொள்ளும் உன்
தோழமையாக.....!!!1
நீ கொஞ்சி தீர்க்கும் உன்
மழலையாக.....!!!!
வாழ்கையை உன்னோடு பகிர்ந்து கொள்ளும் உன்
வழக்கை துணையாக....!!!1
எத்தணை ஜென்மங்கள் எடுப்பது உன்னோடு வாழ்வதற்கு மட்டும்!!!!!!!!

எழுதியவர் : selvi (8-Dec-13, 7:30 am)
Tanglish : jenmangal
பார்வை : 67

மேலே