சேரை செல்வா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சேரை செல்வா |
இடம் | : cheranmahadevi |
பிறந்த தேதி | : 06-May-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 77 |
புள்ளி | : 5 |
திருமணமான புதியதில்
==================
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.
சிறிது ஆண்டுகள் க
எங்க தெரு வழியா ரெண்டு 11வது படிக்குற பொண்ணுங்க தாவணி கட்டிகிட்டு ஸ்கூல் போனாங்க.என்னடா இது ஆங்கில கலாசாரத்திற்கு வந்த சோதனை? ஒருவேள இது கனவா....! சரி என்னன்னு கேட்டுரூவோம்னு,என்னமா என்ன விஷேம் தாவணி கட்டி இருக்கீங்கன்னு கேட்டா ?பள்ளிகூடத்துல மாறுவேஷ போட்டியாம்
செல்போனில் சரியான எண்ணை அழுத்தாமல் தவறாகிவிட்டால் செல்போன் தேவதையிடமிருந்து பதில் வரும்.. இப்ப இதே தேவதை , கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ் , நெல்லை தமிழ் சென்னை தமிழ் இப்படி எல்லா வகையான தமிழிலும் இன்னமும் விட்டுப்போன மண்வாசனைத் தமிழிலும் பேசினால் எப்படியிருக்கும்னு சின்ன கற்பனை..
நெல்லைத் தமிழ் :
எல எண் சரியா இருக்கான்னு பாருல.. நீ போட்ட எண் செல்லாதுல..எடுபட்ட பயல..
கன்னியாகுமரி தமிழ் :
நீங்கள் சுழற்றிய எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை. தயவு செய்து எண்களை சரிபார்க்கவும் நன்றி…..
கோவைத் தமிழ் :
ஏனுங்க நீங்க போட்ட நம்பர் தப்புதானுங்களே.. தயவு செய்துங்க எண்ணைங்க சரி பாருங்கங்க..!
மொபைல்க்கும் Wifeக்கும் என்ன வித்தியாசம்னா!
ஒரு வித்தியாசதாங்க.
இரண்டுமே வந்ததுக்கு அப்பரந்தான் யொசிப்போம்,கொஞ்ச நாள் Wait பன்னிருந்தா, நல்ல மாடல்லா கெடச்சிருக்குமே!
நண்பர்கள் (7)

நெல்லை ஏஎஸ்மணி
திருநெல்வேலி

தில்லைவாணன் ச
ஆண்டிமடம்()

சாமுவேல்
சென்னை
