தில்லைவாணன் ச - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தில்லைவாணன் ச
இடம்:  ஆண்டிமடம்()
பிறந்த தேதி :  04-Apr-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Mar-2013
பார்த்தவர்கள்:  106
புள்ளி:  5

என்னைப் பற்றி...

2010 ம் ஆண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்று,சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன்.

என் படைப்புகள்
தில்லைவாணன் ச செய்திகள்
தில்லைவாணன் ச - தில்லைவாணன் ச அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2013 3:47 pm

கவியின் கையில்
மலர் மாலையாக
கரும் காக்கைகளோ
கொக்கரிக்க
கீழ்வானில் கதிரவன்
ஒளி ஏற்ற
நடைபாதைப் புற்களோ
பல்காட்ட
வாழ்கிறான் மனிதன்
மனித நேயத்துடன்....(!!!)

மேலும்

உங்கள் வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி நண்பரே.. 04-Apr-2013 3:17 pm
கவிதை மிகப்பெரிய வரவேற்ப்பை பெறும். வாழ்க! 04-Apr-2013 1:11 pm
தில்லைவாணன் ச - yathvika komu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2013 1:51 am

காலேஜு போன மக
காணாம போயி ட்டாளே
கடுதாசி எழுதி வச்சு
காதலனோட
போயிட்டாளே ,

பாத்து பாத்து
வளர்த்த மக
பாதியில போயிட்டாளே
கொல்லாம ஏ உசுர
கொன்னுபுட்டு போயிட்டாளே ...

சந்தையில நிக்கவைச்சு
சாதிசனம் ஏசுதே
கலங்காத என் ஐய்யனாரு
கண்ணீரோட நிக்குதே

படுபாவி எங்க போன ,
என் பாவிமக எங்க போன
பெத்தெடுத்த பாவத்துக்கா
சொல்லாம கொள்ளாம
ஓடி போன ?

காலுல முள்ளு குத்தி
கிழிச்சாலும் உழைச்செனே
உங் -கலியாண காசு சேக்க

கா வயிறா கெடந்தேனே !

உங்கப்பன்கிட்ட உதவாங்கி
காலேஜு சேத்தேனே ...
நீ காதலிச்சு ஒடுவன்னு
கனாக்கூட காணலியே ....

பட்டணத்து புள்ள மாதிரி
பந்தாவா நீ போக
பட்

மேலும்

இந்த கவிதையை எழுதிய யத்விக்கா அவர்களுக்கு, சமீபத்தில் என் வாழ்வில் நடந்த நிகழ்வை அப்படியே படம் பிடித்து காட்டியதைப் போல் உள்ளது தாயே. என் மனைவியின் மனதினை எழுத்தில் காட்டிய தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது? தாயே தங்களுக்கு எமது சமர்ப்பணம் 21-Oct-2018 10:16 am
ஒரு தாயின் புலம்பளை நேரில் பார்ப்பது போல் வரிகள்... அருமை 07-Mar-2018 4:54 pm
என்ன சொல்வதென்றே என்னக்கு புரியவில்லை ...... ஒரு தாயின் புலம்பலை அழகாக எடுத்துரைத்தீர் ..... மிக மிக அருமை ....................... 11-Feb-2018 7:28 pm
மிக அருமை 15-Oct-2016 3:56 pm
கருத்துகள்

நண்பர்கள் (10)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
KRISHNAN BABU

KRISHNAN BABU

VRIDACHALAM

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மேலே