ரூபன் ஜோ கி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ரூபன் ஜோ கி
இடம்:  chennai
பிறந்த தேதி :  01-Oct-1965
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2013
பார்த்தவர்கள்:  528
புள்ளி:  64

என்னைப் பற்றி...

எழுதப்பிடிக்கும்.
படிக்கப் பிடிக்கும்.
தொடர்புக்கு
E mail ID
yogaruban95@gmail.com
youtube
yogaruban95.
FACEBOOK
rubanyoga@facebook.com

என் படைப்புகள்
ரூபன் ஜோ கி செய்திகள்
ரூபன் ஜோ கி - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2018 9:56 am

தமிழின் தோற்றம் குறித்து எளிமையாக எவரேனும் சொல்லுங்கள்

மேலும்

கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மொழி. இறைக்கருத்து தோன்று முன்பே தரைமிது தவழ்ந்த மொழி. அறம் சிறந்த அழகு மொழி அந்த இறைக்கும் இரையான இணையான இனிய மொழி. இரையான / உணவான. 12-May-2018 9:46 am
அகத்திய மாமுனிவன்.தமிழை உருவாக்கிய ஆசான் . இவரது சீடன் தொல்காப்பியன். தமிழ் இலக்கணம் வகுத்தவர் . கவிதைக்கு இவர் வகுத்த இலக்கணம் யாப்பு . எத்தனை பேர் மரியாதை செய்கிறார்கள் ? தமிழ் வரலாற்றினை எளிமையாய் சொல்லி முடித்துவிட முடியுமா ? 12-Apr-2018 10:46 am
ரூபன் ஜோ கி - சுரேஷ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2018 12:16 am

எழுத்து தளத்திற்க்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

மேலும்

ஆர்வம் 31-May-2018 5:12 pm
கண்டிப்பாக உங்களை போன்றோர்கள் துணை உடன் ஈடேறும் . 28-May-2018 8:02 pm
உங்கள் சிறந்த எண்ணம் ஈடேர வாழ்த்துக்கள்.... 26-May-2018 7:45 pm
எண்ணங்களில் புரட்சியை தேட இங்கு வந்தேன் .அன்று ஒரு விடுதலை போராட்டம் வந்தது போல் இன்றும் ஒரு விடுதலை போராட்டம் வரவேண்டும் .ஆம் நம்மை இந்த கைபேசி ,தொலைக்காட்சி மற்றும் பல மனதை சோம்பேறியாக்கும் கருவிகளிடம் இருந்து விடுதலை பெற ஒரு புரட்சி மலர இங்கு வந்தேன் .பெண்களை தொலைக்காட்சியில் இருந்து ,கற்பனை வாழ்க்கையில் இருந்து வெளியே கொண்டுவர இங்கு நுழைந்தேன் .இதோ அது ஆரம்பம் ஆகி கொண்டு இருக்கிறது .நமக்கு என வாழாமல் பிறர்க்கு என வாழும் வாழ்க்கையை கற்று கொடுக்க இங்கு நுழைந்தேன் . 26-May-2018 6:52 pm
ரூபன் ஜோ கி - சுரேஷ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Apr-2018 6:36 pm

மனக்காயங்கள் ஆறிய பின்பும் அதன் வடுக்கள் மனதில் தேங்கி நிற்பது போல் மகிழ்ச்சியின் நினைவலைகள் வெகுகாலம் தேங்கி நிற்பதில்லையே ஏன்?

மேலும்

தீயவை தீப்போல் சுட்டு வடுவை உண்டாக்கும். மகிழ்சி மலர் போல் மென்மையானதால் காய்ந்து சருகாகி காணாமல் போய் விடுகிறது. ஆனால் சில இதயப்பூர்வமான இன்பங்களும் எளிதில் மறப்பதில்லையே. 12-May-2018 9:34 am
ரூபன் ஜோ கி - எட்வின் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2018 10:09 pm

இந்த கவிதை தளத்தில் என் கவிதை யை சமர்ப்பிக்க முடியவில்லை ஏன்

மேலும்

செயல்முறையில் தவறி இருக்கலாம். கவனமாக மீண்டும் பதிவேற்றுங்கள். வெற்றியாய் முடியும். 12-May-2018 9:29 am
மேலும்...
கருத்துகள்

மேலே