prabakaran gm - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : prabakaran gm |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 13-Apr-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 159 |
புள்ளி | : 21 |
என் படைப்புகள்
prabakaran gm செய்திகள்
தேனிசை தமிழோ இனிக்குதடா
தென்றலும் தமிழ் மனம்
வீச துடிக்குதடா
வேற்றினமும் நம் தமிழை
வியப்பாய் படிக்குதடா
மூத்த மொழிகளுக்கு என்றும்
இவனே நிரந்தர முதல்வனடா!!!!!!!
---->>>தமிழரின் அலட்சியம்
முகநுலிலே மூழ்கி தமிழ்
அக நூல்களை நீயும் மறக்கிறாய்
கேணியில் வாழும் தவளையாய் நீ
ஆங்கிலமே அறிவென்று வாழ்கிறாய்
சேரும் இடம் அறியாமல்
செம்மறி ஆடாய் பின்னே ஓடுகிறாய்
பயின்ற பச்சிளந்தமிழை
பகுத்தறிவின்றி தினம் கொள்கிறாய்
குளத்தில் வாழும் மீனாய் நீ
தமிழ்க் கடலின் ஆழம்
புரியாமல் தவிக்கிறாய்.......
:) 18-Feb-2014 7:05 pm
மிக்க நன்றி 18-Feb-2014 7:04 pm
மிக்க நன்றி 18-Feb-2014 7:03 pm
முத்த்கான தமிழே நம்
சொத்தாக ! எத்திசையும்
தமிழ் மணக்க விரிந்ததோர் வாழ்விலும்
தமிழ் மலர நாம் மறந்தோமோ ?
நன்று .
12-Feb-2014 11:31 am
கருத்துகள்