ரூபன் ஜோ கி- கருத்துகள்

கல் தோன்றி மண் தோன்றா
காலத்துக்கு முன் தோன்றிய மொழி.
இறைக்கருத்து தோன்று முன்பே
தரைமிது தவழ்ந்த மொழி.
அறம் சிறந்த அழகு மொழி
அந்த இறைக்கும் இரையான இணையான
இனிய மொழி.

இரையான / உணவான.

தீயவை தீப்போல் சுட்டு
வடுவை உண்டாக்கும்.
மகிழ்சி மலர் போல் மென்மையானதால்
காய்ந்து சருகாகி காணாமல் போய் விடுகிறது.
ஆனால் சில
இதயப்பூர்வமான இன்பங்களும்
எளிதில் மறப்பதில்லையே.

செயல்முறையில் தவறி இருக்கலாம்.
கவனமாக மீண்டும் பதிவேற்றுங்கள்.
வெற்றியாய் முடியும்.

கோகிலம் என்றால் குயில்.
சாகுந்தலம் என்றால் மயிலென
அறிந்து கொண்டேன்.

நன்று பகல்
நன்றாக முதிர்ந்த பகல்
நன்கு முற்றிய பகல்
நன்றாய் விளங்கும் பகல்.
நள்ளிரவும் இதுபோலவே.

வயது-அகவை
விதம்- வகை
தருணம்- வேளை
சுகம்- நலம்
ஞாபகம்- நிணைவு
அவசரம்- துரிதம்
சதுரம்- கட்டம்
சித்திரம்- ஓவியம்
பயம்- அச்சம்
பைத்தியம்- கிறுக்கு
பாத்திரம்- வேடம்
வாசனை- மணம்
வேகம்- விரைவு

பொதுவாக மொழிகளுல் ஒற்றுமை
வேற்றுமை இதுக்கலாம்.
உயர்வு தாழ்வு கூடாது.
தமிழ் ஆங்கில ஒற்றுமை
அறிவை தருவதும், இனிமையானதும்
உயிர் எழுத்தும், மெய்யெழுத்தும்
இருப்பதும் மேலும்
War என்பது போர் எனவும்
Pour என்பது வார் எனவும் இயைந்து
வரும்.
ஆங்கிலம் போலவே தமிழிலிலும் ஏராளமான வேற்று மொழி சொற்கள்
உள்ளன.
வேற்றுமைகளில் முதன்மையானது
தமிழ்
உணவுக்கு பின்
ஆங்கிலத்தில்
After meals.
தமிழ்
பெயர் என்ன?
what is the name?
தமிழ்
இப்போது மணி என்ன?
what is time now?
எழுவாயும் பயனிலையும் முன்பின்னாக
மாறி அமையும்.
இவை தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் நானறிந்த ஒற்றுமை வேற்றுமைகள்.

நல்லனவறறை பெற பெரும் செலவும்,
பாதுகாக்க வைப்பிடமும் தேடி சிரமப்பட
வேண்டும்.
தீயனவற்றை (கழிவுகள்) ஒதுக்கி வைக்கவும் அழிக்கவும் பொருள் விரயமும்
சிரமமும் கூடும்.
இவை உடனடி விளைவுகளாகும்.

பண்டம் ஈகை என்பதே நானும் கேட்டறிந்தது.
சேரும்போது பண்டமீகை என வருமா?
தெரியாது.
பணம் வரவு என்பது பணவரவு
என்பது போல
விவாகம் இரத்து என்பது விவாகரத்து
என்பது போலவும் சொல்லாடப்பட்டிருக்
கலாம். அல்லது வேற்று மொழி தாக்கத்தால்
புதிய சொல்லாக உருவாகி இருக்கலாம்.
திருநாள் என தமிழில் வழங்குவர்.
பொருட்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்ற
நல்ல கருத்தை முன்னிட்டு பண்டிகை
என்பதை பயண்ப்படுத்துவோமே.
கட்டாயமில்லை.
நன்றி.

மேல் தட்டு மக்களுக்கு கிடைத்து விடுவ
தால் கவலைப் படுவதில்லை.
அடித்தட்டு மக்களுக்கு கவலைப்பட்டாலும்
கிடைக்காதென்பதால் கவலைக்கொள்வ
தில்லை.
விதை நேர்ச்சி என்ற நமது பாரம்பரிய முறை போன்றதுதான் ஹைபிரீட்ஸ்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படவும்.
பூச்சிகளை சமாளிக்கவும்,
பெரு வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் ஆக்க
மரபணுவில் சில மாற்றங்களை
செய்கிறார்கள்.
மக்கள் தொகை பெருக்கத்துக்கும்
உணவு உற்ப்பத்திக்கும் இடையே உள்ள
விகிதாச்சார பேதத்தை பொருத்தே
இதன் ஆதரவும், எதிர்ப்பும்.
விளைச்சம் அதிகரிப்பும், விலை குறைப்புமே இதன்நோக்கம்.

திருஷ்டம் என்ற வடமொழி
சொல்லுக்கு பார்வை என
பொருள். அதாவது எதிர் பார்த்தது.
அதிருஷ்டம் எனில் எதிர் பாராதது.
எதிர் பாராமல் வருவது எதுவோ?
அதுவே அதிருஷ்டம்.

தமிழர் தன் உண்மை வரலாற்றை
அறிய ஆர்வம் கொள்வதில்லை.
மாறாக வடமொழி தமிழைக்காப்பாற்றும் என நம்புகின்றனர்.ஆனால் வடமொழியை
விலக்காமல் தமிழைக் காப்பது
கடினம்.

அருமையான
பதிவு.
.
இனியொரு
விதி செய்வோம்.
அதை எந்தநாளும்
காப்போம்.
.
இன்று புதிதாய்
பிறப்போம்.
புதிய வரலாறு
படைப்போம்.

1. செய்வதை
திருந்த செய்.
.
2. எண்ணித்துணிக கருமம்-
துணிந்தபின்
எண்ணுவம் என்பதிழுக்கு.

எல்லாவற்றிற்கும்
மேலாக இறைவனை
நேசிப்பதும்.
நம்மை நாம்
நேசிப்பதுப்பதுபோல்
மற்றவரையும்
நேசிப்பது.
இதுவே உண்மை
ஆன்மீகம்.

நாடகம் அமர்க்களம்.
தூள் கிளப்புங்க.
சூப்பர்.

தள்ளிவிடுங்கள்.

சிலநேரங்களில்
சிலமனிதர்கள். .
எல்லநேரமும்
எல்லோருக்கும்
பொருந்தாது.


ரூபன் ஜோ கி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே