M.A.பாண்டி தேவர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  M.A.பாண்டி தேவர்
இடம்:  உசிலம்பட்டி
பிறந்த தேதி :  04-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Feb-2014
பார்த்தவர்கள்:  559
புள்ளி:  141

என்னைப் பற்றி...

நானும் கவிஞன் தான்..

உன்னை காதலித்த பிறகு...



சொர்க்கதில் அடிமையாக இருப்பதை விட நரகத்தில்

அரசனக இரு !!!!!!!! _/_

என் படைப்புகள்
M.A.பாண்டி தேவர் செய்திகள்
M.A.பாண்டி தேவர் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2014 9:20 am

அப்பா : என்னம்மா சமையல் இது.
சாம்பார்-ல உப்பே இல்லை. ரசத்து-ல புளிப்பே இல்லை.

மகள் : போதும் நிறுத்துங்கப்பா.......
இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும்!!!

மேலும்

சூப்ப்ப்ப்பரப்பு. . . . 14-Apr-2014 7:29 pm
M.A.பாண்டி தேவர் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2014 4:00 pm

"சார் பக்கத்து வீட்டுக்காரர்
சம்சாரம் காணாம போய்
மூணு மாசமாகுது” !...

“அதுக்கு நீ ஏன்யா போலீஸ்
ஸ்டேசனுக்கு
வந்து புகார் குடுக்கற…?”

"சார் அந்த
ஆளு புகாரே குடுக்காம
ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கான்
சார்"…!?

மேலும்

ஹி ஹி... எவ்வளவு நல்ல மனசு உங்களுக்கு அருமை தோழரே! 04-Apr-2014 9:33 am
M.A.பாண்டி தேவர் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2014 10:14 am

செருப்பு இல்லாமல் நடக்கும்
அப்பாவின் கால்களைப் பார்க்கும் போது.....
சீதனமாகக் கொடுத்த பைக்கில்,
கணவருடன் செல்ல மனமில்லை...!!!!.....

அப்பா...!

மேலும்

நெஞ்சைத் தொட்டது வரிகள் ... 04-Apr-2014 7:26 am
கண்ணீர் ததும்புகிறது, உண்மை அருமைத்தோழரே! 03-Mar-2014 3:40 pm
உள்ளம் தொடும் வாிகள்.. அருமை!!! 28-Feb-2014 6:59 pm
அருமை! 28-Feb-2014 12:35 pm
M.A.பாண்டி தேவர் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2014 5:24 pm

"யோவ் கண்டக்டர் பஸ்ஸை நிறுத்து.. ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.." "சும்மா இருய்யா.. கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு." "யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது டிரைவர் தான்யா!"

மேலும்

ஹா ஹா 01-Mar-2014 7:59 pm
அஹ்ஹாஹ்ஹ்ஹாஆஆ அருமை அருமை . 27-Feb-2014 8:32 am
நல்ல நகைச்சுவை அருமை தோழரே! 24-Feb-2014 3:47 pm
M.A.பாண்டி தேவர் - Shahmiya Hussain அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2014 4:41 pm

அரியணை ஏற - நான்
ஆசைப்படவில்லை - என்
இனியவனே - உன்
ஈர்க்கப்பட்ட விழி வழியே
உள்ளம் தொட - இளமை
ஊஞ்சல் ஆடியது - பல
எளிமையான உணர்வுகளுடனே.. - ஆயினும்
ஏமாற்றங்கள் என்னோடு தந்து சென்றாய்,
ஐதாகி என் நெஞ்சை பிரிந்து சென்றாய்!
ஒன்றல்ல என்னுள் - உன்னால்
ஓராயிரம் வலிகள் - தந்துவிடு
ஒளஷதம் ஒன்றாய் உன் புன்னகைதனையே!

மேலும்

கருத்துக்கு நன்றி.. 28-Nov-2015 10:10 pm
வலிகள் நிறைந்த படைப்பு .... 28-Nov-2015 10:08 pm
நன்றி.. 28-Nov-2015 9:50 pm
நல்ல படைப்பு 28-Nov-2015 7:14 pm
Shahmiya Hussain அளித்த படைப்பில் (public) Rahma Fathima மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Feb-2014 4:43 pm

உனக்கு புரியவில்லை - முன்
எப்போதையும் விட - என்
மனம் உன்னை நினைக்கிறது - நீ
இன்றும் எனை பார்த்து
'இன்னும் என்னை நினைக்கிறாயா?'
எனக் கேட்கும் அந்த நொடியில்!!!

மேலும்

கருத்து கூறியமைக்கு நன்றி 28-Nov-2015 6:26 pm
நல்ல ரசனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Nov-2015 5:36 pm
இன்றும் கூட உன்னை பார்த்து கேட்கின்றேன் 'இன்னும் என்னை நினைக்கிறாயா?' இன்றும் என்றும் என் மனம் உனக்காய் 02-Mar-2014 1:23 am
அருமை 23-Feb-2014 4:51 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கீதமன் மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jan-2014 1:37 am

காற்றே...
உன் வருகைக் கண்டு
மரக்கிளைகள் நடனமாடும்...!

தனை மறந்து
செடிக்கொடிகளெல்லாம்
நயமாய் தலையாட்டும்...!

புல்லாங்குழலுக்கு
நீதானே
புதுக்கவிதை...!

குழந்தைகள் கையில்
கொஞ்சி விளையாடும்
பலூனும் நீதான்...!

வெற்றுத்தாளையும்
வானுயரப் பறக்கும் பட்டமாய்
மாற்றுவதும் நீதான்..!

சிமிலிக்குள்ளே
ஒளிந்திருக்கும்
முரட்டுக்கார நெருப்புக்கூட
உன்னைக் கண்டு நடுநடுங்கும்...!

நீயின்றி ஏது
மின்சாரம்...?
நீதானே அதற்கு
சம்சாரம்...!

காதலர்கள் மயக்கம்கொள்ள
அழகிய தென்றலாய் வருவாய்...
கட்டுக்கடங்கா வீரன் நீயென்று
உலகெல்லாம் பறைசாற்றிட
புயலாக நீ அவதரிப்பாய்...!

உன் மார்பில் மு

மேலும்

பூங்காத்து திரும்புமா....? என் பாட்ட விரும்புமா....? ஹா ஹா ஹா வருகை தந்து காற்றோடு கலந்தமைக்கு மிக்க நன்றி....! 01-Dec-2014 10:06 pm
அண்ணா அங்க தான் காத்து வீசுது இங்க இல்ல....ஆனாலும் காத்து வீசுன effect இங்க இருக்கு.அருமை. 01-Dec-2014 8:58 pm
வருகை தந்து காற்றினை சுவாசித்தமைக்கு நன்றி தோழரே 26-Jun-2014 11:10 am
மனங்கொண்டு மனிதனோடு மணம்வீச நீ இல்லையென்றால் மறுநொடியே மன்னனாயினும் பிணம்தான்...! உண்மை காற்றின் முக்கிய துவத்தினை மிகவும் நேர்த்தியாக கூறியதற்கு நன்றி.. 25-Jun-2014 7:43 pm
M.A.பாண்டி தேவர் - M.A.பாண்டி தேவர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2014 8:55 pm

மழையில் நனையலாம்

அவள் நினைவினில்

நனையாமல் நடக்கலாம்

அவளுடன் குடையினில்

முகில் சூழ்ந்து பொழியும்

ஒரு மாலைப் பொழுதினில்

நடக்கலாம் நனையலாம்

கைகோர்த்து தோள் சாய்ந்து

அவளுடன் மழையினில்

நினைவோ மழையோ

அவ்ளுடன் நனைவது

காதலில் சுகமே

மேலும்

நன்றி தீன் 22-Feb-2014 10:17 pm
நன்றி உமா 22-Feb-2014 10:17 pm
நன்று !நன்று 22-Feb-2014 9:54 pm
அருமை அருமை . 22-Feb-2014 9:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (39)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (39)

இவரை பின்தொடர்பவர்கள் (39)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே