அப்பா-மகள்

அப்பா : என்னம்மா சமையல் இது.
சாம்பார்-ல உப்பே இல்லை. ரசத்து-ல புளிப்பே இல்லை.

மகள் : போதும் நிறுத்துங்கப்பா.......
இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும்!!!

எழுதியவர் : (13-Apr-14, 9:20 am)
பார்வை : 224

சிறந்த நகைச்சுவைகள்

மேலே