நகைச்சுவை 098

இப்போ எதை வேணுமானாலும் கூகிள்ல தேடினா கிடைச்சுடும்.

அப்படியா .. நானும் தேடினேன் .. ஆனா கிடைக்கல்ல டா

நீ என்ன தேடின

தொலைஞ்சு போன என் பர்ஸ்சும் சர்டிஃபிகேட்டும்

எழுதியவர் : (12-Apr-14, 4:37 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 167

சிறந்த நகைச்சுவைகள்

மேலே