அதிசயம்தான்

அதிசயம்தான்..
08 / 08 / 2025

அதிசயம்தான்..
கண்ணே
உன் அணைப்பினில்
என் உடல் சூடேறி
காய்ந்து போகிறதே.
உன் இதழ் மட்டும்
ஈரப் பசையோடு
தேன் சுரக்கிறதே
அதிசயம்தான்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (8-Aug-25, 9:11 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 48

மேலே