ஜோக்

"சார் பக்கத்து வீட்டுக்காரர்
சம்சாரம் காணாம போய்
மூணு மாசமாகுது” !...

“அதுக்கு நீ ஏன்யா போலீஸ்
ஸ்டேசனுக்கு
வந்து புகார் குடுக்கற…?”

"சார் அந்த
ஆளு புகாரே குடுக்காம
ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கான்
சார்"…!?

எழுதியவர் : (3-Apr-14, 4:00 pm)
Tanglish : joke
பார்வை : 213

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே