ஆறுதல்
"ஹலோ...ஹலோ....! டேய்..வாசு எப்பிடிடா இருக்க...? வெளிநாட்டுக்கு போயி இவ்வளவு நாள் கழிச்சு இப்போத்தான் என் ஞாபகம் வந்துச்சாடா....?"
"இல்லடா....இந்த 2 மாசமும் பிஸியா இருத்துட்டேண்டா....அதான் போனே பண்ண முடியல.... கோவிச்சுக்காதடா....அதுசரி நீ எப்படி இருக்க?"
"ஏண்டா கேட்கமாட்ட....இந்த ரெண்டு மாசமா உன்னைய பாக்காம எவ்வளவு கஷ்டமாகிடிச்சு தெரியுமா? நல்ல வேளை.... டிஸ்கவரி சேனலும்..அனிமல் பிளானட்டும்.... இருக்குறதுனால உன்னைய தினமும் அதுல பாத்து பாத்து கொஞ்சம் ஆறுதலா இருக்குடா.... என்ன இருந்தாலும் நேர்ல பாக்குறது மாதிரி இருக்குமா...? சீக்கிரம் வந்துடுடா மச்சி.... நீ இல்லாம வாழ்க்கையே என்ஜாய் பண்ண முடியலடா...."