ரயிலில் இருவர்

இரவு ரயில்ல தூக்கமே இல்ல அப்பர்ப‌ர்த்து குடுத்துட்டாங்க தூக்கமே
போச்சு...

ஏங்க கீழ உள்ளவங்ககிட்ட கேட்டு மாத்திக்கலாம்ல..

கேக்கலாமுன்னுதான் நினைச்சேன்

கீழ ஒருத்தருமே இல்லையே...

எழுதியவர் : கேட்டது (3-Apr-14, 8:00 am)
Tanglish : rayilil iruvar
பார்வை : 310

மேலே