அவள் நினைவினில்
மழையில் நனையலாம்
அவள் நினைவினில்
நனையாமல் நடக்கலாம்
அவளுடன் குடையினில்
முகில் சூழ்ந்து பொழியும்
ஒரு மாலைப் பொழுதினில்
நடக்கலாம் நனையலாம்
கைகோர்த்து தோள் சாய்ந்து
அவளுடன் மழையினில்
நினைவோ மழையோ
அவ்ளுடன் நனைவது
காதலில் சுகமே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
